குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கச் செய்வாதல் குளுக்கோமோ வாரத்தை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி முதல் முன் கூட்டியே கண் பரிசோதனையை இலவசமாக செய்து தருவதாக தி ஐ பவுண்டேஷனின் மருத்துவ இயக்குனர் சித்ரா ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
உலக குளுக்கோமா வாரம் வரும் 12-ம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கண்பார்வை பேரிழப்பை தடுக்க அனுசரிக்கப்படுகிறது.இதுகுறித்து கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தி ஐ பவுண்டேஷனின் மருத்துவ இயக்குனர் சித்ரா ராமமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர், உலக அளவில் 80 மில்லியன் மக்களுக்கு குளுக்கோமா பாதிப்பு உள்ளது இதில் 2.1 மில்லியன் மக்கள் குளுக்கோமாவால் கண் பார்வை இழந்து உள்ளார்கள்.40 வயதிற்கு மேற்பட்ட சுமார் 12 மில்லியன் இந்தியர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு 12.8 சதவீதம் கண்பார்வையை இழக்க வாய்ப்புள்ளது என கூறிய அவர், குளுக்கோமா படிப்படியாக எந்த ஒரு அறிகுறியும் இன்றி கண் அழுத்தம் அதிகரிப்பதனால் கண் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது.
நோயின் அறிகுறியை உணர முடியாத பட்சத்தில் இந்த நோயினை கண்டறியாமல் விட்டு விடும் போது இந்த நோயின் தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 40 வயதிற்கு மேல் உள்ள சர்க்கரை நோய்,உயர் கிட்ட பார்வை,காயம்,வீக்கம் மற்றும் பிறவிக் கண் கோளாறுகள் உள்ளவர்களுக்கு குளுக்கோமா வர அதிக வாய்ப்புள்ளது.மேலும் கடந்த காலங்களில் குளுக்கோமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 50% நோயாளிகள் மட்டுமே இந்த நோய்க்கான கண் பரிசோதனை மேற்கொண்டு உள்ளனர்.
குளுக்கோமா என்பது கண் அழுத்த நோயாகும். கண்களில் உள்ள பார்வை நரம்புகளில் ஏற்படும் இந்த பிரச்சனையை 'சைலன்ட் கில்லர்' என்கின்றார் கோவை மருத்துவர். 40 வயதை நெருங்குபவர்களுக்கு குளுக்கோமா பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கோயம்புத்தூரை…
LEARN MOREகோவை, மார்ச் 14- கித்தல், பிறவி கண் குளுக்கோமா வாரத் கோளாறுகள் உள்ள தையொட்டி, தி ஐ வர்களுக்கு, குளுக் பவுண்டேஷன் கண் கோமா வர அதிக வாய்ப் மருத்துவமனை சார்பில், புள்ளது. வரும்…
LEARN MORE40 வயதை நெருங்குபவர்களுக்கு குளுக்கோமா பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கோயம்புத்தூரை சேர்ந்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளார். குளுக்கோமா என்றால் என்ன? குளுக்கோமா என்பது கண் அழுத்த நோயாகும். கண்களில் உள்ள பார்வை நரம்புகளில் ஏற்படும் இந்த…
LEARN MOREஉலக குளுக்கோமா வாரம்: மார்ச் 12 முதல் 18 வரை தி ஐ பவுண்டேஷனில் இலவச கண் பரிசோதனை உலக குளுக்கோமா வாரத்தையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி முழுமையான கண் பரிசோதனை, இலவச…
LEARN MOREDr. Chitra Ramamurthy addressing about World Glaucoma Awareness week at The Eye Foundation
LEARN MOREகுளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கச் செய்வாதல் குளுக்கோமோ வாரத்தை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி முதல் முன் கூட்டியே கண் பரிசோதனையை இலவசமாக செய்து தருவதாக தி ஐ பவுண்டேஷனின் மருத்துவ இயக்குனர்…
LEARN MOREகுளுக்கோமா நோய் கண் பார்வையையே இழக்கச் செய்யும்.. யார் யாருக்கு இந்த பாதிப்பு வரும்..? https://youtu.be/W-a-hnzTeCE
LEARN MOREகுளுக்கோமா நோய் கண் பார்வையையே இழக்கச் செய்யும்.. யார் யாருக்கு இந்த பாதிப்பு வரும்..? எச்சரிக்கும் மருத்துவர் சித்ரா ராமமூர்த்தி https://fb.watch/jb6Ju_-ZYM/?mibextid=1YhcI9R
LEARN MORE