Eye Foundation Patient Experiences

Patient Experience

இந்த கண் மருத்துவமனை மிகவும் தூய்மையாகவும் பராமரிப்புடனும் இருந்தது. அனைத்து மருத்துவர்களும் திறமை வாய்ந்தவர்கள். டாக்டர் ரவி ஐயா அவர்கள் நன்கு பரிசோதனை செய்து விளக்கமும் அளித்தார். அனைத்து மருத்துவமனை ஊழியர்களும் நன்றாக கவனித்து கொண்டார்கள். எனது தங்கை ரேணுகா அனைவரையும் நன்றாக கவனித்து கொண்டார். இந்த பரிசோதனை எனக்கு திருப்திகரமாக இருந்தது. எனக்கு நம்பிக்கையும் அளித்தது. அதனால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. (Translated by Google) This eye hospital was very clean and maintained. All doctors are talented. Dr. Ravi Iya examined them well and gave an explanation. All hospital staff took good care of him. My sister Renuka took good care of everyone. This experiment was satisfactory to me. It also gave me hope. So glad I did. Thanks to everyone.

Name: Pandiyan C

Review link