Eye Foundation Team

Our Blogs

பனி காலத்தில் குழந்தைகளின் கண் பராமரிப்பு வழிமுறைகள்

blog_69443363e9d1e.png

குளிர்காலம் வந்துவிட்டாலே குழந்தைகளில் கண்ணீர் வடிதல், கண் எரிச்சல், சிவப்பாகுதல், பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகள் அதிகம் காணப்படும். பனி காலத்தில் காற்றில் இருக்கும் இளம் பாக்டீரியா, தூசி, சளி-காய்ச்சல் தொற்றுகள் உடனே கண்களை பாதிக்க வாய்ப்பு அதிகம். அதனால் இந்த சீசனில் குழந்தைகளின் கண் ஆரோக்கியம் குறித்து extra கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

குழந்தைகளுக்கு ஏன் பனி காலம் ஆபத்து?
 

  • குளிர் தாக்கத்தால் கண் உலர்ச்சி
  • நசியும் மூக்குக் கூழ் நேராக கண்களில் பாதிப்பு
  • Allergen காரணமாக itching
  • கண்ணீர் குழாய் அடைப்பு
  • Continuous cold & cough → Eye infection spread

பொதுவான கண் பிரச்சனைகள்
 

  • Redness
  • Burning sensation
  • Excess tearing
  • Mild swelling
  • Sticky discharge
  • Morning eye stickiness

இவை வரும் போது “குளிர் தான்” என்று சாதாரணமாக நினைக்காமல் குழந்தையை கவனிக்க வேண்டியது அவசியம்.

 பனி கால கண் பராமரிப்பு — வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகள்

 1. கண் சுத்தம் மிகவும் முக்கியம்

  • காலை, மாலை இரு முறை
  • வெதுவெதுப்பான தண்ணீர்
  • Clean cotton only

 2. கண் உலர்ச்சி இருந்தால்

  • Artificial tear drops (doctor recommend only)
  • Room humidity maintain செய்யவும்

 3. சளி / Allergies இருந்தால்

  • கண்ணை கையால் தேய்க்க விடாதீர்கள்
  • Soft tissue keep handy

 4. எப்போதும் கண்களை பாதுகாக்க

  • Outdoor timeல் சின்ன sunglass
  • Wind protection

 5. Screen time கட்டுப்படுத்தவும்

  • Mobile / TV usage குறைக்கவும்
  • 20-20-20 rule:
    20 நிமிடம் screen பார்த்தால் 20 seconds break

 6. Warm Compress

  • மிக சிறந்த home care
  • காலை & மாலை 5 minutes

குழந்தையுடன் வெளியே போகும் போது

  • முகத்தை மூடி கொள்ளவும்
  • Cold wind avoid செய்யவும்
  • Dusty areas avoid

எப்போது மருத்துவர் தேவை?

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே eye checkup:

  • Redness not reducing
  • Greenish discharge
  • Continuous tearing
  • Swelling
  • Child keeps rubbing eyes

பனி காலத்தில் Eye Infection avoid செய்ய

  • Hand wash compulsory
  • Separate towel for child
  • Avoid touching face
  • Keep nails trimmed

Immunity கூட எடுக்க வேண்டியது

  • Vitamin A foods (carrot, spinach, pumpkin)
  • Required hydrati
  • Warm water

பனி காலத்தில் குழந்தைகளின் கண் பாதுகாப்பு மிக முக்கியமானது. சிறிய infection-ம் கவனிக்காமல் விட்டால் பெரிய பிரச்சனையாக்க வாய்ப்பு உள்ளது. Early care எடுத்தால் எந்த eye problem-னும் விரைவில் சரியாகும்.

 குழந்தைக்கு எந்த eye symptom இருந்தாலும் தி ஐ ஃபவுண்டேஷனில் மருத்துவரிடம் பரிசோதனை செய்யுங்கள்.
  இன்று itself முன்பதிவு செய்து குழந்தையின் கண் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Book Appointment

See all Our Blogs

blog_6af54b878ccf6.webp
குழந்தைகளுக்கான கண் பரிசோதனை: பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

Learn why regular eye examinations are important for children, common vision problems, early warning signs and essential eye care tips every parent should know.

blog_6af5499f074cd.webp
கண் வறட்சி (Dry Eye): மொபைல், கணினி யுகத்தில் கண் எரிச்சலுக்குக் காரணங்களும் தீர்வுகளும்

மொபைல் மற்றும் கணினியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் கண் வறட்சி, கண் எரிச்சல் மற்றும் வறண்ட கண்களின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகளை அறிந்துகொள்ளுங்கள்.

blog_6af3fabb73041.webp
கண் அழுத்த நோய் (Glaucoma): அமைதியாகப் பார்வையைப் பறிக்கும் நோயைத் தடுப்பது எப்படி?

கண் அழுத்த நோய் (Glaucoma) என்பது பார்வை நரம்பைப் பாதித்து படிப்படியாகப் பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு கண் நோயாகும். ஆரம்ப நிலையில் தெளிவான அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். வழக்கமான கண் பரிசோதனை, கண் அழுத்த அளவீடு மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது பார்வையைப் பாதுகாக்க உதவும். கண் அழுத்த நோயின் அறிகுறிகள், காரணங்கள், பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை விருப்பங்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.