Eye Foundation Team

Our Blogs

UV கதிர்களால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுப்பு வழிகள்

blog_6a0eaed2b1c84.png

வெயில் காலத்தில் சருமம் கருப்பாகும் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் யூவி கதிர்கள் கண்களுக்கு சேதம் விளைவிக்கும் என்ற உண்மை பலருக்கு தெரியாது. கதிரவனின் புற ஊதாக் கதிர்கள் (Ultraviolet rays) கண்களுக்கும் மிகவும் ஆபத்தானவை  அதுவும் நீண்டகாலமாக தொடர்ந்தால் கண்பார்வையே பாதிக்கப்படும்.

சிறிய வயதிலிருந்தே கண்ணில் படும் UV கதிர்கள் குவிந்து, வயதாக ஆக ஆக தீவிரமான பிரச்சினைகளாக மாறும். அதனால் தான் யூவி கதிர்கள் கண்களுக்கு சேதம் விளைவிக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு இன்றே பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

UV கதிர்கள் என்றால் என்ன? ஏன் ஆபத்தானவை?

சூரியனில் இருந்து வரும் ஒளியில் தெரியும் ஒளி மட்டுமல்ல  UV-A, UV-B என இரண்டு வகை கண்ணுக்கு தெரியாத கதிர்களும் உள்ளன. இந்த யூவி கதிர்கள் கண்களுக்கு சேதம் விளைவிக்கும் காரணம், அவை கண்ணின் பல அடுக்குகளை பாதிப்பதால்தான்:

  • UV-B கதிர்கள்  கார்னியா மற்றும் லென்ஸை நேரடியாக பாதிக்கும்
  • UV-A கதிர்கள்  ரெட்டினா வரை ஊடுருவும் திறன் கொண்டவை

மேகமூட்டமான நாட்களிலும் கூட யூவி கதிர்கள் கண்களுக்கு சேதம் விளைவிக்கும் என்பதால் பாதுகாப்பு அவசியம்.

UV கதிர்களால் ஏற்படும் கண் பிரச்சினைகள்

1. Photokeratitis (கார்னியா சேதம்)

நீண்ட நேரம் வெயிலில் இருந்தால், கார்னியா சுட்டதுபோல் ஆகும். இது யூவி கதிர்கள் கண்களுக்கு சேதம் விளைவிக்கும் என்பதற்கான ஆரம்ப அறிகுறி.

2. கண் புரை (Cataracts)

UV கதிர்கள் லென்ஸை மங்கலாக்கும். இது கண்புரைக்கு முக்கிய காரணம்.

3. Pterygium

கண்ணின் வெள்ளைப் பகுதியில் திசு வளர்ச்சி ஏற்படும்.

4. Macular Degeneration

ரெட்டினாவின் மையப்பகுதி பாதிக்கப்படும்  பார்வை குறையும்.

5. Eyelid Cancer

நீண்ட கால UV exposure காரணமாக அரிதாக கண்இமை புற்றுநோயும் ஏற்படலாம்.            

UV கதிர்களிலிருந்து கண்களை பாதுகாப்பது எப்படி?

 Sunglasses அணியுங்கள்

  • 100% UV protection / UV400 லேபல் இருக்க வேண்டும்
  • Wraparound style சிறந்தது
  • நினைவில் கொள்ளுங்கள்: யூவி கதிர்கள் கண்களுக்கு சேதம் விளைவிக்கும், அதனால் சரியான பாதுகாப்பு அவசியம்

மருத்துவர் ஆலோசனை

வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை அவசியம். குறிப்பாக வெளியில் அதிக நேரம் செலவிடுபவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
 தி ஐ ஃபவுண்டேஷனில்  UV பாதிப்பு உட்பட அனைத்து கண் பிரச்சினைகளுக்கும் நிபுணர் பரிசோதனை கிடைக்கும்.

யூவி கதிர்கள் கண்களுக்கு சேதம் விளைவிக்கும் என்பது மெதுவாக வரும் ஆபத்து  ஆனால் அதன் விளைவுகள் நிரந்தரமாக இருக்கலாம். சரியான sunglasses மற்றும் நேரமான மருத்துவ ஆலோசனை உங்கள் பார்வையை பாதுகாக்க உதவும். உங்கள் கண்களுக்கு சிறந்த பாதுகாப்பு வேண்டுமா? தி ஐ ஃபவுண்டேஷனில்  இன்று itself appointment பதிவு செய்யுங்கள்.

FAQs

கே1. மேகமூட்டமான நாட்களில் UV கதிர்கள் இருக்குமா?
ஆம், மேகங்கள் இருந்தாலும் யூவி கதிர்கள் கண்களுக்கு சேதம் விளைவிக்கும்.

கே2. எல்லா sunglasses-க்கும் UV protection இருக்குமா?
இல்லை. “UV400” லேபல் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும்.

கே3. UV பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை இருக்கிறதா?
ஆம். Cataract, Pterygium போன்றவற்றிற்கு சிகிச்சை உள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிவது முக்கியம்.

Book Appointment

See all Our Blogs

blog_6af54b878ccf6.webp
குழந்தைகளுக்கான கண் பரிசோதனை: பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

Learn why regular eye examinations are important for children, common vision problems, early warning signs and essential eye care tips every parent should know.

blog_6af5499f074cd.webp
கண் வறட்சி (Dry Eye): மொபைல், கணினி யுகத்தில் கண் எரிச்சலுக்குக் காரணங்களும் தீர்வுகளும்

மொபைல் மற்றும் கணினியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் கண் வறட்சி, கண் எரிச்சல் மற்றும் வறண்ட கண்களின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகளை அறிந்துகொள்ளுங்கள்.

blog_6af3fabb73041.webp
கண் அழுத்த நோய் (Glaucoma): அமைதியாகப் பார்வையைப் பறிக்கும் நோயைத் தடுப்பது எப்படி?

கண் அழுத்த நோய் (Glaucoma) என்பது பார்வை நரம்பைப் பாதித்து படிப்படியாகப் பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு கண் நோயாகும். ஆரம்ப நிலையில் தெளிவான அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். வழக்கமான கண் பரிசோதனை, கண் அழுத்த அளவீடு மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது பார்வையைப் பாதுகாக்க உதவும். கண் அழுத்த நோயின் அறிகுறிகள், காரணங்கள், பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை விருப்பங்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.